அனந்தய்யாவின் மூலிகை மருந்தினை கொரோனா நோயாளிகளுக்குத் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு லேகியம் மட்டும் தரலாம் என்றும் கண் சொட்டு மருந்து போட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு நடத்திய ஆய்வின் மூலம் அனந்தய்யாவின் மூலிகை மருந்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காது எனவும் இதனை உட்கொண்டால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Andhra Pradesh government gives green signal for distribution of Ayurvedic concoctions except for eye drops, made by Bonigi Anandaiah, Ayurvedic practitioner from Krishnagiri village in Nellore district: Andhra Pradesh Chief Minister's Office.
#AndhraPradesh
#JaganMohanReddy